கணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு செய்ய வேண்டியதில்லை – விக்னேஸ்வரன் இந்திய ஊடகத்திற்கு பேட்டி....
நாசமா போன தமிழ்த்தேசிய பித்தலாட்டங்கள் இந்த கணவன் மனைவி பிரச்சனைக்குதான் இதனை வருடகாலம் எங்கள் உடன்பிறப்புகளையும் மன நின்மதியையும் குடும்பத்தோடு ஒன்றாக இருந்த நாட்களையும் தொலைத்தோம்...
.இன்று ஒவ்வருதேசதிலும் நம் இருப்புக்காக பரதேசியாய் அலையும் ஒரு கூட்டமாக சொந்தமண்ணிலே வாழமுடியாமல் அன்றாட வாழ்க்கைக்கு கூட வக்கற்ற நிலையில் இருக்கிறோம்...இது எல்லாம் எதற்காக தம்மைச் சூழவர உள்ள சமூகம் ஒடுக்கப்படுகிறது என்று உணர்ந்துகொண்டவர்கள் அந்த ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவே இணைந்துகொண்டார்கள்
.இன்று எமக்கான தேசமும் இல்லை எமக்கான தலைமைத்துவமும் இல்லை என்ற நிலையில் தமிழ் தேசியம் சின்னபின்னமக்கப்பட்டுள்ளது...இப்படி கேலி கூத்தாடிகள் ஈழ அரசியல் களத்தில் இதனை வருடமும் அந்தமண்ணில் சிந்தப்பட்ட இரத்தத்தோடு கலந்துவிட்ட கண்ணீரை மாசுபடுத்து கின்றனர்...
அன்று ஐயா சம்பந்தன் சிங்கள கொடி ஏந்தினார் .அதன்முலம் நாங்கள் தேசியத்தின் மீது வைத்திருந்த உணர்வை மழுங்கடித்தார் பின்னர் தன்னை புலிகள் ஒருமுறை கொல்ல நினைத்ததாக புலம்பினார்(விட்டது புலிகளின் பிழை)..அன்று நாங்கள் இவர்களின் மிது வைத்திருந்த நம்பிக்கையை துக்கி எறிந்தார்
இதனை நடந்தும் ஈழமக்கள் உங்களை ஆதரிக்க வந்தோம் காரணம் எங்கு சுற்றியும் எமக்கு ஒரு நிறைவான தேசிய தலைமப்பிடம் கிடைக்கவில்லையே என்ற அதன்கதொடு...பின்னர் உங்கள் கட்சி தெரிவில் எங்களை ஏமாற்றி விட்டிர்கள்
முன்னால் உங்களால் துரோகி,ஒட்டுகுழு என்று முத்திரை குத்தப்பட்ட சித்தார்த்தன்,ஆனந்தசங்கரி இப்போது உங்களின் தோழர்கள் ஆகிவிட்டனர்...
இன்று அவர்களுக்கு ஒட்டு பிச்சை கேட்கிறிர்கள் ஏன் டக்கர் ஐயவை விட்டுவிட்டிர்கள்..
நிங்கள் மறந்து இருப்பிர்கள் இல்லை உங்களுக்கு பதவி அசையும் பணத்தாசையும் மழுங்கடித்து இருக்கும் நாங்கள் எப்படி மறப்பது எங்கள் உடன்பிறப்புகள் என் நண்பர்கள் எங்கள் குடும்பங்கள் சிதைந்ததை...
இன்று கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் (சிங்களவனின் மனுசியோ இல்ல கணவனோ உங்களுக்குதான் தெரியும்)கூறிய கருத்து கூடமைப்பின் ஒட்டு மொத்த நம்பிக்கையையும் சிதைத்து இருக்கிறது உங்கள் கணவன் மனைவி சண்டைக்க அதனை சகோதர சகோதரிகள் தியில் வெந்தார்கள்,சிறையில் வாடினார்கள்
உங்களால் எமதுவிடுதலைப் போராட்டத்தினையும் அதற்கு ஆதரவாக எழுந்த போராட்டத்தினையும் புரிந்து கொள்ள முடியாது என்பது கவலைக்குரியவிடயம். ஆனால் அதை நிங்கள் கொச்சைப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. விடுதலை புலிகளின் காலத்திலும் இப்பொழுதும் தமிழகமக்களின் ஆதரவுடன் தான் ஈழமக்கள் ஓரளவேனும் நின்மதியாக இருக்கிறார்கள் ...புலம்பெயர்ந்து வாழும் ஈழமக்களை விட தமிழக இன உணர்வாளர்கள் எம் விடிவுக்காக போராடி கொண்டு இருக்கிறார்கள் அது உங்களுக்கு தெரியாமல் இல்லை
ஐயா சிங்களவனின் சம்பந்தி நிங்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் மக்கள் எமது பலத்தை நிருபிப்பதட்ககவே உங்கள் தேசிய கூட்டமைப்பினை ஆதரிக்கிறார்கள் நிங்களும் எமது சக்தியை வெளிஉலகுக்கு காட்டுவதற்க்கு வோட்டு போடுங்கோ என்று கேட்டு வருகிறிர்கள் இதைதான் எல்லா தேர்களிலும் சொல்லி வருகிறிர்கள்...இருந்து ம் உங்களின் திருகுதாளங்கள் எமக்கு தெரியாமல் இல்லை.......ஈழமண்ணில் விதைக்கப்பட்டு இருக்கும் அந்த மகத்தான ஆன்மாக்கள் உங்களை ஒருபோதும் மன்னிக்காது...

No comments:
Post a Comment