Tuesday, 8 January 2013

புளியங்கூடல் வடக்கு வீதி அண்மையில் புனரமைக்கபட்டது ...

 கிராமிய வீதி புனரமைப்பு எனும் தொனி பொருளில் தீவகத்தின் சில வீதிகள் பிரதேசசபையின் நிதி உதவியுடன்
அமைக்கப்பட்டு வருகிறது.....அந்த வகையில் புளியங்கூடல் வடக்கு வீதி அம்மையில் புனரமைக்கப்படது...2007 ஆண்டு காலப்பகுதியில்
புளியங்கூடல் வடக்கு வீதி மற்றும் தெற்க்கு வீதிகள் புளியங்கூடல் மக்களின் உதவியுடன்....ஊரீ மண் போட்டு புனர் அமைக்கப்பட்டு இருந்தன பின்னர்
2010 ஆண்டு சேவாலங்கா வின் உதவியுடன் மீண்டும் செப்பனிடப்பட்டது குறிப்பிட தக்கது......





No comments:

Post a Comment