Monday, 8 October 2012

ஆத்மா சாந்திபிரார்தனை கூட்டம்

திரு துரையப்பா சிவஞானச்செல்வம் (ஊர்காவற்துறை புளியங்கூடல் செருத்தனைபதி ஸ்ரீ இராஜ மகாமாரி அம்மன் தேவஸ்தான அறங்காவலர்) தோற்றம் : 6 மே 1945
மறைவு : 2 ஒக்ரோபர் 2012
புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா சிவஞானச்செல்வம் அவர்கள் 02-10-2012 செவ்வாய்க்கிழமை அன்று அம்பிகையின் திருவடி சரண் அடைந்தார்.
தஞ்சையூர் நிமிர்ந்து நிற்கும் பேராலயம் போல் அவரால் உருவாக்கப்பட்ட செருத்தனைபதி ஸ்ரீ இராஜ மகாமாரி அம்மன்
யுகம் கடந்தும் நிலைத்து நிற்கும் புகழால் ஊருக்கும் எமக்கும் பெருமைசேர்த்த இவரின் ஆத்மா சாந்திபிரார்த்தனை 14 ;ஒக்ரோபர் 2012 அன்று கனடா கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற இருப்பதால் அனைத்து உறவுகளையும் அன்னாரின் நலன்விரும்பிகளையும் அழைத்து கொள்கிறார்கள் புளியங்கூடல் மக்கள் ஒன்றியத்தினர்.......

No comments:

Post a Comment