"வாழ்வதற்க்கும் எழுதுவதற்க்கும் எழுத்தாளன்
சம்பாதிக்கவேண்டும் என்பது உண்மை ஆனால் சம்பாதிற்பதற்காகவே அவன்வாழவோ,
எழுதவோகூடாது. ஊடகவியல்ளானனுக்கு அவனது எழுத்து ஒரு கருவி அல்ல, அது
தன்னளவிலேயே முடிந்த ஒரு இலக்கு. தேவைப்பட்டால், எழுத்து ஜீவித்திருக்க
தனது ஜீவிதத்தையும் அவன் தியாகம் செய்வான்"
இன்று சமூகத்தை முற்றுமுழுதாக அரசியல் ஆசாமிகள் கட்டுப்படுத்தும் போது, ஊடகவியல் இதற்குள் சரணடைகின்றது. தன்னையும் தனது கருத்தையும் சுதந்திரமானதாக கூறிக்கொண்டு அதுவாகவே மாறுகின்றனர். இந்த அரசியல் ஆசாமிகள் கீறிய கோட்டைத் தாண்டுவதில்லை. மற்றவர்களை அனுமதிப்பதுமில்லை.
மாறாக தமது இந்த இருப்புக்கு ஏற்ற கோட்பாடுகளையும், விளக்கங்களையும் வழங்கி அதை நியாயப்படுத்துகின்றனர். இன்று எம் மண்ணில் எத்தனை கொலைகள், எத்தனை கடத்தல்கள். வாழ்வியல் சிதைவுகள்.
இதை இந்த ஊடகவியலாளன் தனது ஊடகவியலில் எங்கே அம்பலப்படுத்தியுள்ளான். வசதியாகவே, இனம் தெரியாத கடத்தல்கள் இனம் தெரியாத கொலைகள் இனம் தெரியாத நபர்கள் என்று, தனது அரசியல் புல்லுருவித்தனத்துக்கு ஏற்பத்தான் எழுதுகின்றான்
அவர்கள் தாம் மக்களுக்கு எதிராக செய்ததை நியாயப்படுத்துகின்றதும், மறுப்பதுமான அரசியலையே, இந்த ஊடகவியலில் வைக்கின்றனர், திணிக்கின்றனர். மக்களை மேலும் அடிமைப்படுத்துகின்ற வகையில், இவையோ உருட்டல் மிரட்டல்களே. அவர்கள் செய்யும் அரசியல் அது தான். இதை மீறுவது என்பது, தண்டனைக்குரிய குற்றம். சமூகம் படிப்படியாக இப்படி முடக்கப்படுகின்றது. சமூகத்தின் செயலற்ற தன்மைக்குள், அனைத்தும் சிதைக்கப்படுகின்றது.
அனைத்தும் இதுவாகி, கருத்தே இதுவாகிவிடுகின்றது. கருத்தாளர்கள் இவர்கள் மட்டுமாகிவிடுகின்றனர். இதற்குள் சோரம் போய் இயங்குவதே, ஊடகவியலாகிவிடுகின்றது. இப்படி தமது சந்தர்ப்பவாத பிழைப்புவாதத்தை நியாயப்படுத்த, 'அது ஊடக வரைமுறைகளுக்கு" அப்பால் செல்லாது என்று கூறி, ஒரு புனிதமான வரைமுறை பற்றி தானே பேசுகின்றது. இதன் புனிதத் தன்மை தான் என்ன? அதன் வரையறை தான் என்ன?உண்மையில் இன்று யாழில் டக்கிளசின் பாராட்டு பத்திரம் வாசிக்கும் ஊடகவியல் ஆளர்கள் பலர் உருவாக்கி வருகின்றனர் டக்கிலசிட்க்கு தூபம் போடுகின்றனர்......
.உங்களுக்கு தெரியாத யாழில் இனம் தெரியாதோர் எனும் பெயரில் டக்கிலஸ் சுட்டு சாய்த்த பேனாக்களை...எதற்காக இந்த வேஷம் நிங்கள் வேண்டும் பணத்திற்க்காக ம்ம்ம் எல்லாக் கொலைகளும், கடத்தல்களும் யார்? ஏன்? எதற்கு? எப்படி செய்யப்பட்டது என்பது, மக்களுக்கு நன்கு தெரிந்தே இருக்கின்றது. ஆனால் ஊடகவியலாளனுக்கு மட்டும் அது இனம் தெரியவருவதில்லை ....
“ஈழத்தின் பொதுவுடமைக்காக பிரசாரத்தை செய்யாமல், இதற்கல்லாத, ஒரு வர்க்கமற்ற, தமிழ் மக்களைச் சாராத, தனிமனித (டக்கிலஸ் ) வக்கிரத்தை பிரச்சாரம் செய்ய நிங்கள் உதவிவருகிரயர்கள்..இது உம்மையை எழதி மடிந்த எங்கள் ஊடக வியல் அளர்களுக்கு நிங்கள் செயும் துரோகம் இன்றும் மக்களுக்காகவும் சமுகதிட்க்ககவும் எழுதி வருபவர்களை நிங்கள் வசைபாடுவதும்....அவர்களை தனிப்பட்ட குரோதத்தில் பழிவாங்குவதும் எங்கே ஊடக சமுதாயம் செல்கின்றது எனற பயம் மக்கள் ஆகிய எங்கள் மத்தியில் வந்துவிடுகிறது..
.இன்று எமது வரலாற்றில் இதுவொரு சிக்கலான காலகட்டம். ஒருபுறம் மனிதாபிமானப் பிரச்சனைகள், மனிதவுரிமைச் சிக்கல்கள் வலிந்த கலாச்சார சிரழிவு சிங்கள நில அபகரிப்பு என குறுங்கால பிரச்சனைகள் எங்களது மக்களை மிகவும் மோசமாக பாதிக்கின்றது. மறுபுறம், நீண்டகால விவகாரங்களாக எமது அரசியல், பாதுகாப்பு என்பன திகழ்கின்றன. எமது தாயகம் சிதைக்கப்படுகின்றது. இராணுவ ஆக்கிரமிப்பு, இடப்பெயர்வு, புலப்பெயர்வு என்பன காரணமாக மக்கள்

வலுவில் நாங்கள்
பலவீனப்பட்டுப் போயுள்ளோம். இதனால் எமது அடையாளம் அச்சுறுத்தலுக்கு
உள்ளாகியுள்ளது.. போரில் பெற்ற வெற்றிகள் சிங்கள அரசு என்ற நிறுவனத்தினைப்
பலப்படுத்தியிருக்கிறது. இத்தனை சிக்கல்களையும் எதிர்கொண்டு முன்னேறிச்
செல்வதற்குத் தேவையான அர்ப்பணிப்பும், துணிச்சலுமுள்ள அரசியல் தலைமைத்துவம்
தாயகத்தில் வெளிப்படவில்லை என்கின்ற ஆதங்கம் மக்கள் மத்தியில்
இருக்கிறது...
ஒரு நல்ல அரசியல் அமைப்பை தலைமை துவதினை வெளிபடுதுகின்ர தேவை இன்று உடகதிட்க்கு இருக்கிறது இல்லையேல் தமிழ் தேசியகூட்டமைப்பு தான் ஒரே தெரிவு என்றால் அதனை அதன் செயட்ப்படுகளை வெளிக்கொணரவும் அந்த அமைப்பை விமர்சன ர்தியில் வழிப்படுத்த வேண்டிய தேவை ஒரு ஊடகதிட்க்கு இருக்கிறது ..
அனால் அதை செய்யாமல் இன்று டக்கிளசிக்கும் சோரம்போன அரசியல் கட்சிகளுக்கும் தூபம் போடுகின்றனர் சில ஊடகவியல் ஆளர்கள்....இது ஒருபுறம் இருக்க இன்று புலம் பெயர் தேசங்களிலும் இதே நிலைதான் நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் ஒரு அணியாகவும்..உலகதமிழர் பேரவையின் இமானுவேல் இன்னொரு அணியாகவும் செயட்ப்படுகின்றனர்.....மகாத்மா காந்தி கூறியது போன்று ~
அமைதியைப் போதிப்பவன் அதனைச் சத்தமாகப் போதிக்கக் கூடாது என்பது எவ்வளவு வாஸ்தவமோ, அதைப் போன்றே மக்களை ஒன்று படுமாறும், ஓரணியில் திரளுமாறும் கோருவோர் தாம் தம் மத்தியில் ஒற்றுமையாக, கருத்தொருமைப்பாட்டுடன் செயலாற்றி வருகின்றோம் என்பதை நிரூபிப்பதும் அவசியமாகின்றது.இது இன்று எங்கள் மத்தியில் மன்னிக்க வேண்டும் ஊடகவியல் ஆளர்கள் மத்தியில் பொருந்தும்.......

No comments:
Post a Comment